animated gif how to
Showing posts with label world news. Show all posts
Showing posts with label world news. Show all posts

இங்கிலாந்தை சேர்ந்த பிரபலமான காட்பெரீஸ் சொக்லெட்டுகளில் பன்றி கொழுப்பு..?

June 02, 2014 |

இங்கிலாந்தை சேர்ந்த மிகவும் பிரபலமான சொக்லெட் நிறுவனம் காட்பெரீஸ். இந்த நிறுவனம் தயாரித்துள்ள சொக்லெட்டுகளில் பன்றி கொழுப்பு கலந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்த விஸ்வரூபம் எடுக்கிறது புதிய அமைப்பு!

March 12, 2013 |


நட்டாற்றில் விடப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதை நோக்காகக் கொண்டு சர்வதேச மட்டத்தில் பலம் வாய்ந்த அமைப்பொன்றை நிறுவுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பலஸ்தீனுக்கு ஐ.நா வில் கண்காணிப்பு உறுப்பினராக அங்கீகாரம்!

December 01, 2012 |

அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் பலத்த எதிர்ப்பையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடல்லாத பார்வையாளர் அந்தஸ்தினை பலஸ்தீன் நேற்று தனதாக்கிக் கொண்டது.

பிரான்சில் ரோஹிங்கியா முஸ்லிம்களை ஆதரித்து மனித உரிமை ஆர்வலர்கள் பேரணி

September 20, 2012 |

மியான்மர் அரசின் அடக்குமுறைக்கும், புத்த தீவிரவாதிகளின் வன்முறைக்கும் பலியாகும் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிஸில் மனித உரிமை ஆர்வலர்கள் பேரணியை நடத்தினர். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சமான, இனரீதியான தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று பேரணியில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

உலகிலேயே அதிகமாக 21 மணிநேரம் நோன்பு நோற்கும் டென்மார்க் முஸ்லிம்கள்

July 24, 2012 |

டென்மார்க்கில் முஸ்லிம்கள் இவ்வாண்டு 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். உலகிலேயே அதிக மணிநேரம் நோன்பை கடைப்பிடிப்பவர்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் ஆவர்.

தீவிரவாததிற்கு எதிராக ஒன்றுபடுவோம்! சர்வதேச இளைஞர் பாராளுமன்ற பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன்!

July 16, 2012 |

தீவிரவாததிற்கு எதிராக ஒன்றுபடுமாறு சர்வதேச இளைஞர் பாராளுமன்ற பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் கோரிக்கை!
மியன்மார் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் மியன்மார் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அநீதிழைத்திருப்பதை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து அழுத்தம் கொடுக்கும் நோக்கில் எம்து சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு செய்து வருகிறது என்று பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் தெரிவித்தார்.

உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் புதிய சமூக வலைத்தளம் 'salam world' ரமழானில் அறிமுகம்!

June 14, 2012 |

-முஹம்மட் இஹ்ஸான்-
பேஸ்புக், ட்வீட்டர் ஆகிய சமூக இணையதளங்களை போன்ற ஒரு புதிய சமூக இணையத்தளம் வருகின்ற ரமழான் மாதம் அறிமுகமாகவுள்ளது.
ஹலால் சம்மந்தமான இந்த இணையதளத்திற்கு ‘சலாம் வேர்ல்ட் – 'Salam World’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கான ஒரு பாதுகாப்பு வலைத்தளமாகவும், பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது.(வீடியோ இணைப்பு)

துருக்கி நிவாரண கப்பல் தாக்குதல் குற்றவாளி நெதன்யாகுவே - இஸ்ரேல் அரச நிறுவனம்

|

துயரத்தை அனுபவித்து வரும் காஸ்ஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற துருக்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தி 9 தன்னார்வ தொண்டர்களை அநியாயமாக படுகொலைச் செய்த சம்பவத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு மீது இஸ்ரேல் அரச நிறுவனம் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவத்தினர்கள் கொலை செய்யப்பட்டவர்களை விட தற்கொலை செய்பவர்கள் அதிகரிப்பு

June 10, 2012 |

தினம் ஒருவர் வீதம் அமெரிக்க ராணுவத்தில் இவ்வாண்டு தற்கொலை நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ராணுவத்தினர் மத்தியில் தற்கொலைக் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்தபொழுதும் அவையெல்லாம் பலனளிக்கவில்லை என்பதை இவ்வறிக்கை ஒப்புக்கொள்கிறது.

ஆப்கானில் ஆறு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தில் 8 பேரை கொலைசெய்த நேட்டோ..!

May 28, 2012 |

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான பக்தியாவில் ஆக்கிரமிப்பு அந்நிய படையான நேட்டோ ராணுவம் நடத்திய கொடூரமான தாக்குதலில் ஒரு குடும்பத்தின் குழந்தைகள் உள்பட எட்டு பேர் கொலைச் செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானில் ஹிந்து மத பெண்களுக்கான விதிகளில் தளர்வு

|

ஹிந்து பெண்களுக்கு அநீதம் இழைக்கப்படுவதாக தினத்தந்தி போன்ற இந்திய நாளேடுகள் அவதூறுகளை பரப்பி வரும் வேளையில் பாகிஸ்தானில் வாழும் மணமான ஹிந்துப் பெண்கள் தேசிய அடையாள அட்டை பெற விதிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் திருத்தியிருக்கிறது.

இஸ்ரேலிய உற்பத்தி பொருட்களை புறக்கணிக்கும் பிரித்தானிய நிறுவனம்!

April 30, 2012 |

பலஸ்தீனில் இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு பகுதியில் தயாரிக்கும் உணவுப் பொருட்களை வாங்குவதை பிரபல பிரிட்டனின் உணவு விற்பனை நிறுவனம் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளது.

மலேசியாவில் தேர்தல் சீர்திருத்தம் கோரி மக்கள் போராட்டம்! (வீடியோ இணைப்பு)

April 28, 2012 |

தேர்தல் சீர்திருத்தம் கோரி மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியை நடத்தினர். சுதந்திரமும், நீதியும் பேணும் தேர்தலை நடத்தவேண்டும் என்று கோரும் அமைப்பின் தலைமையில் கண்டனப் பேரணி நடைபெற்றது.(வீடியோ இணைப்பு)

KFC சிக்கனால் சிறுமியின்‌ மூளை பாதிப்பு; 8 மில்லியன் டொலர் நட்டஈடு (படம் இணைப்பு)

|

பிரபல KFC சிக்கன் சாப்பிட்டதால் மூளை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு KFC நிறுவனம் 8 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்க வேண்டும் என அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், உடனடியாக இந்த சிறுமி ஒரு டொலைரைக்கூட கண்ணால் காணப்போவதில்லை. காரணம், KFC இந்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

கழுதை மீது அமர்ந்து பாராளுமன்றம் சென்ற துருக்கி எம்.பி!

April 24, 2012 |

துருக்கி பாராளுமன்ற எம்.பியான ஆரிப் அல்பராக் என்பவர் நேற்று முன்தினம் பாராளுமன்றத்திற்கு கழுதை மீது ஏறி வந்தார்.

படிப்படியாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் அரசு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாததை கண்டித்து ரிபப்ளிகன் டர்க்கிஷ் பார்டி உறுப்பினரான அல் பராக் வித்தியாசமான நடவடிக்கையை மேற்கொண்டார்.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: சர்கோஸி இரண்டாம் இடத்திற்கு பின்னடைவு!

April 23, 2012 |

பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பிரெஞ்சு சோஷலிச கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய ஜனாதிபதி சர்கோஸி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸியின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதனையடுத்து, பிரான்ஸ் ஜனாதிபதிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், சர்கோஸி மற்றும் பிரெஞ்ச் சோஷலிச கட்சி வேட்பாளர் பிராங்காய்ஸ் ஹோலாண்ட் உட்பட 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அவுஸ்திரேலியா: உணவில் நச்சுத்தன்மை K.F.C சிக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு!

April 22, 2012 |


நச்சுத்தன்மை கலந்த உணவை சாப்பிட்டதால் ஏழு வயது சிறுமியின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து பாஸ்ட் ஃபுட் உலகில் பெரும் செல்வாக்குடன் திகழும் கே.எஃப்.சி (கெண்டகி ஃப்ரைட்சிக்கன்) நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலிய குடும்பத்தினருக்கு ஆதரவான தீர்ப்பை நீதிமன்றம் வெளியிட்டது.
2005 அக்டோபர் மாதம் இவ்வழக்கு தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. கே.எஃப்.சி நிறுவனத்தின் நச்சுத்தன்மை கலந்த பாஸ்ட் ஃபுட்டை சாப்பிட்டதால் மோனிக்கா ஸமான் என்ற ஏழு வயது சிறுமிக்கு மூளை ஸ்தம்பித்துப் போனதாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நோர்வேயில் 77 பேரை கொன்றவன் தன்மீதான குற்றச்சாட்டை மறுக்கிறான்!

April 17, 2012 |


77 பொதுமக்களை கொன்ற சம்பவத்தில் குற்றஞ்சாட்ட நபர், தன்மீது சுமத்தப்பட்டுள்ள 'பயங்கரவாத நடவடிக்கை மற்றும் கூட்டுக் கொலைகளுக்கான' குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார்.

ஆனால் ஆந்தூஸ் பேரிங் பிரேய்விக் குண்டுத்தாக்குதல் நடத்தியதையும் அதன்பின்னர் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

செப்டெம்பர் 11 கோபுர தாக்குதல் - இஸ்ரேலே நடத்தியது - அமெரிக்கா நிபுணர் ஒப்புதல்! (வீடியோ இணைப்பு)

April 03, 2012 |

"உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும்போது இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வளவாளரும் எழுத்தாளருமான அலன் ஸப்ரொஸ்கி மேலும் குறிப்பிடுகையில்,

இந்தோனேஷியாவின் ஆச்சே மாநிலத்தின் தேர்தலில் ஷரீஆவுக்கு முக்கிய இடம்!

March 27, 2012 |

இந்தோனேஷியாவின் ஆச்சே மாநிலத்தில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பிராந்திய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், இஸ்லாமிய ஷரீஆவை தமது முக்கிய பிரச்சாரமாக எடுத்துள்ளனர். சுமாத்திரா தீவின் வடக்கே அமைந்துள்ள ஆச்சேயில் ஏப்ரல் 9 ஆம் திகதி புதிய ஆளுனரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறவுள்ளது.

மாநிலத்தில் ஷரீஆவை சிறந்த முறையில் அமுல்படுத்த உள்ளதாக பல வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

Flag Counter

Free counters!