animated gif how to
Showing posts with label local news. Show all posts
Showing posts with label local news. Show all posts

இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்களின் விபரப் பட்டியல் வெளியீடு

May 24, 2014 |

ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்களின் விபரப் பட்டியலை ஹலால் உத்தரவாதமளிக்கப்பட்ட சபை வெளியிட்டுள்ளது.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநியாயங்களுக்கு எதிராக அமைதியான சாத்வீகப் போராட்டம்

March 19, 2013 |

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் மேற்கொள்ளப்படும் அநியாயங்களுக்கு எதிராக அமைதியான சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பே இந்த அழைப்பினை விடுத்துள்ளது.

இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் : ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்

November 23, 2012 |

விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் எங்கும் திரையிடக் கூடாது. மீறி திரையிட்டால் குறிப்பிட்ட திரையரங்குகளை முற்றுகையிட்டு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுப்போமென ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

13 வது திருத்தமும் கடும்போக்காளர்களின் வருத்தமும்!

November 20, 2012 |

-மூதூர் முறாசில்-

இலங்கையில் நடைமுறையிலுள்ள  மாகாண சபை முறைமையை இல்லாமற் செய்ய வேண்டும் என்ற கருத்து அண்மைக்காலமாக புகைந்து கொண்டிருந்த நிலையில் தற்போது தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.

நாட்டில் ஹலால் சான்றிதழுக்கு எதிராகவும் பிரசாரம்

|

-அம்றித்-

ஹலால் சான்றிதழ் சிங்கள மக்கள் மீது திணிக்கப்படுவதாகவும் ஹலால் குறியீட்டுடன்கூடிய பொருட்களை சிங்கள மக்கள் புறக்கணிக்குமாறும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் வேண்டுகோள்விடுத்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

பந்தயக்காரர்களுக்கு வரிச்சலுகை! நோன்புக்கு அன்பளிப்பாக கிடைத்த பேரீச்சம் பழத்துக்கு வரி

November 11, 2012 |

பந்தயக்காரர்களுக்கு வரிச்சலுகை அளித்துள்ள அரசாங்கம் முஸ்லிம்களின் விசேட நோன்பு காலத்தில் வெளிநாடுகளிலிருந்து அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்ற பேரீச்சம்பழங்களுக்கு 90 லட்சம் ரூபாவை வரியாக அறவிட்டுள்ளது.

மு.கா.மீண்டும் தவறிழைப்பு; முஸ்லிம்களை எவரிடமும் மண்டியிட விடோம் என்கிறார் சம்பந்தன்

October 04, 2012 |

மாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பெறுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியதன்மூலம் தமிழ் பேசும் மக்களுக்குப் பெரும் அநீதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழைத்துவிட்டது எனத் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நேற்று குற்றஞ்சாட்டினார்.

எதிர்ப்பு பேராட்டங்கள் ஷரீஆ சட்ட வரம்பை மீறாதிருக்க வேண்டும்: ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை

September 21, 2012 |

இஸ்லாத்தையும், நபிகளாரையும் அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்கத் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ஷரீஆ சட்டத்தின் வரம்புகளை மீறாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

'அரபு வசந்தமும் புதிய அரசியல் எழுச்சியும்' அல் ஜஸீரா முன்னாள் பணிப்பாளர் பேருரை (படங்கள்)

September 11, 2012 |

-ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-

தேசிய ஐக்கியத்துக்கான பாக்கீர் மாக்கார் மன்றத்தின் ஏற்பாட்டில் 'அரபு வசந்தமும் புதிய அரசியல் எழுச்சியும்' என்ற தொனிப்பொருளில் அல் ஜஸீராவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் வடாஹ் ஹன்பர் இன்று திங்கட்கிழமை கொழும்பில் விசேட சொற்பொழிவாற்றினார்.

வை.எம்.எம்.ஏ பேரவையின் ஏற்பாட்டில் 'எதிர்கால முஸ்லிம் தலைவர்கள்' எனும் வதிவிட செயலமர்வு (படங்கள்)

September 05, 2012 |

எதிர்கால முஸ்லிம் தலைவர்கள்எனும் தொனிப்பொருளிலான மூன்று நாள் வதிவிட செயலமர்வு கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது.

முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற கிராமத்தில் தீ வைப்பு

September 04, 2012 |

- இர்ஷாத் றஹ்மத்துல்லா -

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மறிச்சுக்கட்டி மரைக்கார் தீவு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டில்கள் மற்றும் பொதுக் கட்டிடம் என்பனவற்றின் மீது நேற்று இரவு தீவைப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதன் போது 7 தற்காலிக கொட்டில்களும் ஒரு பொது நோக்கு மண்டபமும் தீயில் எரிந்து சாம்பளாகியுள்ளது.

குர்பான் கடமையை நிறைவேற்ற பெளத்த மகாசங்கம் தடையாக இருக்காது

September 03, 2012 |

தினகரன்: ஜனாதிபதியின் மதவிவகார ஆலோசகர் கலகம தம்மரன்ஸி தேரர்: முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாள் காலத்தில் குர்பான் கடமையை நிறைவேற்றுவதற்கு மகா சங்கத்தினரோ, பெளத்த மத குருமாரோ எதுவிதமான இடைஞ்சல்களையும் செய்ய மாட்டார்கள் என்று ஜனாதிபதியின் பெளத்த மத விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் கலகம தம்ம ரன்ஸி தேரர் தெரிவித்தார்.

முஸ்லிம் சேவை கட்டணம் 100 வீதம் அதிகரிப்பு - ஊழியர்களுக்கோ சம்பளம் இல்லை

|

நவமணி: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும் விளம்பரங்களுக்கான கட்டணங்கள் உடனடியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான புதிய கட்டண விபரங்கள் அடங்கிய பட்டியல் கூட்டுத்தாபனத் தலைவரால் அதன் வர்த்தகப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய சேவைகளின் வர்த்தக விளம்பரக் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செயப்படவில்லையென தெரியவந்திருக்கின்றது.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் உள்ள மலசலகூடங்களில் அரபு எழுத்தனி மாபில்கள்

August 27, 2012 |

-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்-

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள மலசலகூடங்களில் அரபு எழுத்தனி கொண்ட மாபில்கள் பதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி இன்போ வாசகர் ஒருவர் எமக்கு தெரியப்படுத்தினார்.

ஹஜ் பயணத்திற்கான கட்டுப்பாடு விலை 425,000 ரூபா: சிரேஷ்ட அமைச்சர் பௌசி

|

(றிப்தி அலி -TM)

2012ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கான கட்டுப்பாடு விலை இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமையாக 425,000 ரூபா ஹஜ் பயணத்திற்கான கட்டுப்பாடு விலை என ஹஜ் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி அறிவித்துள்ளார்.

பாங்கு சொல்லி 39 இலட்சம் உழைத்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்

August 20, 2012 |

JM
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் நோன்பு காலத்தில் மாத்திரம் அதான் (பாங்கு) ஒலிபரப்பியதற்காக அனுசரணையாளர் மூலம் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 39 இலட்சம் ரூபாவை சம்பாதித்துள்ளது.

எமது நாட்டில் காவியுடை பயங்கரவாதம் எங்கே உள்ளது என்பதை ரவூப் ஹக்கீம் நிரூபிக்க வேண்டும்; ஹெல உறுமய

August 09, 2012 |

எமது நாட்டில் காவியுடை பயங்கரவாதம் எங்கே உள்ளது என்பதை ரவூப் ஹக்கீம் கூற வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் பாரிய அநீதி; சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கிறது சர்வதேச இளைஞர் பாராளுமன்றம்!

July 24, 2012 |

மீள்குடியேற்றம் தொடர்பில் வட மாகாண முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் பாரிய அநீதி குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அழுத்தம் கொடுக்கும் நோக்கில் சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு செய்து வருகிறது என்று அதன் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் அல்-இஹ்ஸான்‌ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்

July 20, 2012 |








ஹிஜ்ரி 1433 புனித ரமழான் மாத தலைப்பிறை நாட்டின் பல பிரதேசங்களில் தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகப் பூரவமாக அறிவித்துள்ளது. அனைவருக்கும் எமது

AL-IHZAN MEDIA NETWORKஇன்

புனித ரமழான் நல்வாழ்த்துக்கள்...

கிழக்குத் தேர்தல்: முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு

July 18, 2012 |


(றிப்தி அலி) -TM
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக, கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Flag Counter

Free counters!