தேர்தல் சீர்திருத்தம் கோரி மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் நூற்றுக்கணக்கான
மக்கள் பேரணியை நடத்தினர். சுதந்திரமும், நீதியும் பேணும் தேர்தலை நடத்தவேண்டும்
என்று கோரும் அமைப்பின் தலைமையில்
கண்டனப் பேரணி நடைபெற்றது.(வீடியோ இணைப்பு)
எதிர்ப்பு பேரணியை தடுக்க ஏராளமான ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அதேவேளையில், கோரிக்கைகள்
நிறைவேறும் வரை போராட்டம்
தொடரும் என்று எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். கடந்த ஜூலை மாதமும் இதேப்போல பேரணி நடைபெற்றது. 1600 பேர் அன்று கைது செய்யப்பட்டனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment