animated gif how to
Showing posts with label gaddafi. Show all posts
Showing posts with label gaddafi. Show all posts

பாலைவனத்தில் ரகசிய இடத்தில் கடாபியின் ஜனாஸா அடக்கம்

October 25, 2011 |

October 25, 2011.... AL-IHZAN World News

கொல்லப்பட்ட லிபியாவின் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் உடல் பாலைவனத்தில் ரகசிய இடத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை அடக்கம் செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது. கத்தாஃபி மற்றும் அவரது மகன் முஃதஸிமின் உடல்கள் மிஸ்ருத்தாவிலிருந்து கொண்டு சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன.நான்கு தினங்களாக கத்தாஃபியின் உடல் மிஸ்ருத்தாவில் ஒரு இறைச்சிக்கடையின் ஃப்ரீஸரில் பாதுகாக்கப்பட்டு வந்தது.ஆனால் திங்கள் கிழமை நள்ளிரவில் மிஸ்ருத்தாவிலிருந்து உடல் மாற்றப்பட்டது.
பிறந்த நகரமான ஸிர்த்தேவில் அடக்கம் செய்யவேண்டும் என கத்தாஃபி மரண உயிலில் கூறியிருந்தார்.ஆனால், அவ்வாறு அடக்கம் செய்யவில்லை எனவும், ஸிர்த்தேவில் அடக்கம் செய்தால் அவரது ஆதரவாளர்களுக்கு அடக்கஸ்தலம் எதிர்காலத்தில் நினைவுச்சின்னமாக மாறிவிடும் எனவும் என்.டி.சி கூறியிருந்தது....

கடாபி மீது தாக்கப்படும் இறுதி நேர புதிய காணொளி(வீடியோ இணைப்பு)

|

October 25, 2011.... AL-IHZAN World News

கடாபியும். இஸ்லாமும்

October 23, 2011 |

October 23, 2011.... AL-IHZAN World News
முஜ்தமா
வெற்றியைப் பூரணமாக அடைந்து கொள்ளும் வரை லிபிய மக்களின் புரட்சி தொடர்ந்து கொண்டிருக்கும். கடாபி அணியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்துப் பிரதேசங்களும் விடுவிக்கப்படும் வரை இப்புரட்சி ஓய்ந்து விடாது. நபி (ஸல்) அவர்களும் அவருடைய தோழர்களும் தமது தாயகமான மக்காவிலிருந்து விரட்டப்பட்டு சுமார் 8 வருடங்களின் பின்னர் மீண்டு வந்து தமது தாயகத்தை வெற்றி கொண்டனர். வெற்றி கொண்ட நபி (ஸல்) அவர் களும் அவருடைய தோழர்களும் மக்காவினுள் நுழைந்து, வெற்றி விழாவைக் கொண்டாடினர். இதே போன்றுதான் லிபிய மக்கள் தமது தலைநகரமான திரிப்போலியைக் கைப்பற்றியவுடன் வெற்றி விழா வைத் தற்போது கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்...

கத்தாஃபி: வீர நாயகனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக…

October 22, 2011 |

October 22, 2011.... AL-IHZAN World News

உலகை ஆச்சரியமடைய வைத்த புரட்சியாளராக மாறி கடைசியில் மக்கள் கோபத்தால் மரணத்தை சந்தித்த தலைவர்தாம் மக்ரிப் தேசமான லிபியாவை 42 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த கடாஃபி.


வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து 1951-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறிய லிபியாவின் எண்ணெய் வளங்களை மேற்கத்திய நாடுகள்
கொள்ளையடித்த போது நிம்மதியிழந்த லிபியாவின் மக்கள் கண்டெடுத்த தீர்வுதான் முஅம்மர் கத்தாஃபி. ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல அதிகாரத்தின் வெறி தலைக்கேறி சொந்த மக்களின் உள்ளங்களிலிருந்து அகன்ற கத்தாஃபியின் சிம்மாசனம் அரபு நாடுகளில் உருவான முல்லைப்பூ புரட்சியில் எடுத்தெறியப்பட்டுள்ளது...

சர்வாதிகார கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்படப்போகும் காட்சிகள்

October 21, 2011 |


October 21, 2011.... AL-IHZAN World News
OurUmmah: லிபியாவில் 42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த கடாபி, உயிருடன் பிடிக்கப்பட்ட பின்னர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். சர்வாதிகாரம் அழிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியம் வெற்றிபெற்றுள்ளது. மேற்கு ஏகாதிபத்தியம் வழிகாட்டிய போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் லியியாவின் சாதாரண மக்கள்தான்.


இஸ்லாமிய தாகத்துடன் இருக்கும் அந்த மக்கள் எப்படி வழிகாட்டப்படபோகின்றார்கள். லிபியா இன்னொரு ஈராக்காக , ஆப்கானிஸ்தானாக , ஏன் இன்னொரு பாகிஸ்தானாக மாறினாலும் மக்கள் விரும்பும் இஸ்லாமிய புரட்சி தூரமான கனவாகிவிடும். துனூசிய எழுச்சி, எகிப்திய எழுச்சி இரண்டிலிருந்தும் இது வித்தியாசமானது என்பது குறிப்பிடத்தக்கது.
42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி புரிந்துவந்த கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்படப்போகும்  காட்சிகள்....

கொல்லப்பட்ட கடாபியின் உடல்:அல் ஜெசிரா வெளியிட்டுள்ள புதிய காணொளி

October 20, 2011 |

October 20, 2011.... AL-IHZAN World News

லிபிய முன்னாள் அதிபர் கடாபி கொல்லப்பட்டார்!

|

October 20, 2011.... AL-IHZAN World News
நீண்ட நாள் போருக்கு பின் லிபியாவில் உள்ள சிர்டேவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



Flag Counter

Free counters!