animated gif how to
Showing posts with label muslim experts. Show all posts
Showing posts with label muslim experts. Show all posts

அல்லாமா இக்பாலின் வரலாற்றுத் தத்துவம் பற்றிய ஒரு கருத்தாடல்!

November 27, 2011 |

அல்லாமா முஹம்மது இக்பால் பன்முக ஆளுமை படைத்தவர். அவர் ஒரு மகாகவி் தத்துவஞானி் சிந்தனையாளர்‌ ஆழமான நோக்குப் படைத்த – பகுப்பாய்வு உள்ளம் கொண்ட ஒரு சிந்தனையாளர். எனவே, சமூகம்- அதன் இயக்கம், மாற்றங்கள் என்பன அவரது ஆய்வின் களமாக விளங்கியமை வியப்புக்குரியதன்று. இந்த வகையிலேயே வரலாற்று விளக்கம், வரலாற்றுத் தத்துவம் ஆகியன அவரது சிந்தனையின் ஒரு முக்கிய துறையாக விளங்கியது.

ஷேய்ஹ் நாஸ்ரூத்தீன் அல்பானி - வாழ்க்கை குறிப்பு

July 19, 2011 |

சமகால இஸ்லாமிய அறிஞர்கள்அனைவராலும் அறியப்படக்கூடிய, பிரபல்யமான, தலைசிறந்த ஒருஅறிஞர்தான் அஷ்ஷெய்க்முஹம்மத் நாஸிருத்தீன்அல்பானி அவர்கள்இவர் ஹிஜ்ரி1332 (1914)ல் பிறந்தார்அல்பேனியாவின் தலைநகரமானஅஷ்கொடராவில் எளிமையானதொரு குடும்பத்தில் பிறந்தார்.

முஸ்லிம்கள் என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?

June 27, 2011 |

  • நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
  • அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன? 

அறிஞர் சித்திலெப்பை

June 11, 2011 |


முகம்மது காசிம் சித்திலெப்பை மரைக்காயர் (ஜூன் 11, 1838 - பெப்ரவரி 5, 1898) நவீன உரைநடை இலக்கியத்தில் முன்னோடிப் படைப்பாளிகளில் முக்கியமானவர். அவரது இயற்பெயர் முகம்மது காசிம்.

அஷ்ரஃப் எனும் பெரும் ஆளுமை (விடியோ இணைப்பு)

September 16, 2010 |

கிழக்கிழங்கை முஸ்லிம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசமாகும். முஸ்லிம்கள் அடர்த்தியாகவும் செறிவாகவும் வாழும் இப்பிரதேசமானது தனது வரலாற்றில் தனக்கென தனித்துவமிக்க தலமைத்துவத்தை உருவாக்கி வரலாறு படைத்துக்கொண்டது. இவ்வரலாறு என்பது அஷ்ரஃப் எனும் பெரும் ஆளுமையாகும்.

Flag Counter

Free counters!