ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்களின் விபரப் பட்டியலை ஹலால் உத்தரவாதமளிக்கப்பட்ட சபை வெளியிட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடமிருந்து ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பினை ஹலால் உத்தரவாதமளிக்கப்பட்ட சபை கடந்த ஜனவரி முதலாம் திகதி பொறுப்பேற்ற பின்னர் முதற் தடவையாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் குறித்த மேலதிக விபரங்களை ஹலால் உத்தரவாதமளிக்கப்பட்ட சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.hac.lk/ இல் பெற்றுக்கொள்ள முடியும்.
0 கருத்துரைகள் :
Post a Comment