-ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
தேசிய ஐக்கியத்துக்கான
பாக்கீர் மாக்கார் மன்றத்தின் போசகர்களான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, பேராசிரியர்
சேர.சந்திரசேகரன், கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு ஆகியோர்கள் மேடையில்
அமர்ந்திருப்பதையும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர்கள், பாராளுமன்ற
உறுப்பினர்கள், மேல்மாகாண ஆளுநர் உட்பட அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இணையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
0 கருத்துரைகள் :
Post a Comment