Future Minds - 2014 தேசிய கல்வி,தொழில் வழிகாட்டல் கண்காட்சி ஆரம்பம்!

June 06, 2014 |

Future Minds - 2014 தேசிய கல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சியினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளவில். இன்று முற்பகல் 9.00மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இங்கிலாந்தை சேர்ந்த பிரபலமான காட்பெரீஸ் சொக்லெட்டுகளில் பன்றி கொழுப்பு..?

June 02, 2014 |

இங்கிலாந்தை சேர்ந்த மிகவும் பிரபலமான சொக்லெட் நிறுவனம் காட்பெரீஸ். இந்த நிறுவனம் தயாரித்துள்ள சொக்லெட்டுகளில் பன்றி கொழுப்பு கலந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்களின் விபரப் பட்டியல் வெளியீடு

May 24, 2014 |

ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்களின் விபரப் பட்டியலை ஹலால் உத்தரவாதமளிக்கப்பட்ட சபை வெளியிட்டுள்ளது.

ஈரானில் தூக்கு மேடையில் திடீர் திருப்பம்: வாலிபர் தூக்கில் இருந்து தப்பினார்!

April 18, 2014 |

ஈரான் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பாதிக்கப்பட்ட வாலிபரின் தாய் செய்த செயலால் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ஜம்மியத்துல் உலமா விவகாரம் சொல்லும் உண்மைகள்..!

August 13, 2013 |

ப்பிள் போன்களை ஏந்த துடிக்கும் கரங்கள், கலக்க்ஷி கனவுகளில் மிதக்கும் உள்ளங்கள்.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநியாயங்களுக்கு எதிராக அமைதியான சாத்வீகப் போராட்டம்

March 19, 2013 |

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் மேற்கொள்ளப்படும் அநியாயங்களுக்கு எதிராக அமைதியான சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பே இந்த அழைப்பினை விடுத்துள்ளது.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்த விஸ்வரூபம் எடுக்கிறது புதிய அமைப்பு!

March 12, 2013 |


நட்டாற்றில் விடப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதை நோக்காகக் கொண்டு சர்வதேச மட்டத்தில் பலம் வாய்ந்த அமைப்பொன்றை நிறுவுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஒன்று கூடல்

December 10, 2012 |

-அஸ்ரப்..சமத்-

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் ஒன்று கூடல் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப.06.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பலஸ்தீனுக்கு ஐ.நா வில் கண்காணிப்பு உறுப்பினராக அங்கீகாரம்!

December 01, 2012 |

அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் பலத்த எதிர்ப்பையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடல்லாத பார்வையாளர் அந்தஸ்தினை பலஸ்தீன் நேற்று தனதாக்கிக் கொண்டது.

பதுளையில் நடப்பது என்ன? வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்

November 28, 2012 |

-மௌலவி HMM.இர்ஷாத்-
கடந்த 2012-08ம் மாத இறுதியில் ஒரு துண்டுப் பிரசுரம் பதுளை நகரில் வாழும் சிங்கள மக்களுக்கு மத்தியில் வினியோகிக்கப்பட்டிருந்தது .அதில் முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள், அவர்களுக்கு காணிகள் விற்காதீர்கள் 2001ம் ஆண்டு 7 வீதமாக இருந்த முஸ்லிம்கள் 2011ல் 14 வீதமாகி விட்டார்கள். 2021ல் 25-30 வீதமாகி விடுவார்கள். 2031ல் 50-60 வீதமாகி நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவார்கள் என்றும் இன்னும் பலவிடயங்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் : ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்

November 23, 2012 |

விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் எங்கும் திரையிடக் கூடாது. மீறி திரையிட்டால் குறிப்பிட்ட திரையரங்குகளை முற்றுகையிட்டு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுப்போமென ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

முறாசிலிடமிருந்து…ஸர்மிளாவுக்கு ஒரு திறந்த மடல்!

|

அன்பின் சகோதரி,முதலில் அல்லாஹ்தஆலா உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் ஹிதாயத்தை நஸிபாக்கவேண்டுமென உளப்பூர்வமாக பிரார்த்தித்தவனாக இந்த மடலை வரைகின்றேன்நீங்கள் BBC செய்திச் சேவைக்கு கூறிய கருத்தும், அதனைத் தொடர்ந்து நீங்கள் கூறிய கருத்துக்கு கொடுத்த விளக்கமும் (ஈமானிய இதயங்கள்) எல்லோருக்கும் போல எனக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறகு முளைத்த சர்மிளா செய்யத்தின் விபச்சார அங்கீகாரம்

November 21, 2012 |

-சுபைர் மிரான்-

ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிளா செய்யத் என்ற பெண் எழுத்தாளர் (?) எழுதிய 'சிறகு முளைத்த பெண்' எனும் கவிதை நூல் வெளியீட்டு வைபவம் சென்ற 18.11.2012, ஞாயிற்றுக்கிழமை மாலை 04.15 மணிக்கு டீ. ஆர். விஜேவர்த்தன மாவத்த, கொழும்பு 10 இல் அமைந்துள்ள தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

13 வது திருத்தமும் கடும்போக்காளர்களின் வருத்தமும்!

November 20, 2012 |

-மூதூர் முறாசில்-

இலங்கையில் நடைமுறையிலுள்ள  மாகாண சபை முறைமையை இல்லாமற் செய்ய வேண்டும் என்ற கருத்து அண்மைக்காலமாக புகைந்து கொண்டிருந்த நிலையில் தற்போது தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.

நாட்டில் ஹலால் சான்றிதழுக்கு எதிராகவும் பிரசாரம்

|

-அம்றித்-

ஹலால் சான்றிதழ் சிங்கள மக்கள் மீது திணிக்கப்படுவதாகவும் ஹலால் குறியீட்டுடன்கூடிய பொருட்களை சிங்கள மக்கள் புறக்கணிக்குமாறும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் வேண்டுகோள்விடுத்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

Flag Counter

Free counters!