November 26, 2011.... AL-IHZAN World News
OurUmmah: மொரோகோவில் நேற்று பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றது. இந்த தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி The Justice and Development Party -PJD- என்ற இஸ்லாமிய கட்சி கூடிய ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. என்றாலும் முறிவுகள் உத்தியோக பூர்வமாக வெளியாகவில்லை. இந்த தேர்தலில் 45 வீதமான வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் 37 வீதமான வாக்காளர்கள் மேட்டுமே தமது வாக்குகளை பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது .
எதிர்பார்க்கப் பட்டதைப் போன்று கடந்த 2007ஆம் ஆண்டு தேர்தலைவிடவும் கூறிய மக்கள் வாக்களித்த தேர்தலாக இது பார்க்கப்படுகின்றது. இந்த பாராளுமன்ற தேர்தலை அவதானித்த சர்வதேச அவதானிப்பாளர்கள் திருப்திகரமான தேர்தல் என்று இதனை தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி தம்மை அதிகாரத்திலிருந்து ஓரம்கட்ட தேர்தல் சதி இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக இன்று வெளியாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொரோகோவில் அரசியல் கட்சிகளுக்கும் ஆளும் மன்னர் தரப்புக்கும் இடையிலான உடன்பாட்டை அடுத்து ஏற்பட்ட முடிவுகளின் படி நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெரும் என்று முன்னர் இணக்கம் காணப்பட்டது.
அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சியின் பின்னர் அந்த பிராந்தியம் சந்திக்கும் இரண்டாவது தேர்தல் இதுவாகும் , முதலாவது தேர்தல் முதல் மக்கள் எழுச்சி கண்ட நாடான தூனிஸியாவில் இடம்பெற்றது அந்த தேர்தலில் எதிர்பார்த்ததையும் விடவும் கூடிய ஆதரவை அந்நஹ்ழா என்ற இஸ்லாமிய அரசியல் கட்சி பெற்றுள்ளது. 217 ஆசனங்களை கொண்ட சட்டவாக்க சபையில் 90 ஆசனங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொரோகோ தேர்தல் தொடர்பான எமது முந்திய செய்தி

0 கருத்துரைகள் :
Post a Comment