November 25, 2011.... AL-IHZAN Local News
எதிர்வரும் 27ம் திகதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டதை அடுத்து அன்றைய தினமே அவ்வீதியூடான பொது பஸ் போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைக்கு ஏற்ற பஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எம்.டி.பந்துசேன தெரிவித்துள்ளார்.
கொட்டாவையிலிருந்து காலிவரை செயற்படுத்தப்படவுள்ள பஸ் சேவையில் ஒரு பயணிக்கு தலா 380 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது. ..
தற்போதைக்கு இரு பஸ்களை சேவையில் ஈடுபடுத்த அனுமதி கிடைத்துள்ளதென பந்துசேன குறிப்பிட்டார்.

RSS Feed
November 25, 2011
|

0 கருத்துரைகள் :
Post a Comment