animated gif how to

அவுஸ்திரேலியாவில் நடை பெற்ற எகிப்திற்காண மீள் ஜனாதிபதி தேர்தலில் முபாரக்கின் எச்சமான “அஹ்மத் சபீக்” வெற்றி பெற்றுள்ளார்

June 10, 2012 |

எகிப்திலிருந்து ஹபிபுல்லா பைஸ்

அவுஸ்திரேலியாவில்  நடைபெற்ற எகிப்திற்காண மீள் ஜனாதிபதி தேர்தலில் பதவி கவிழ்க்கப்பட்ட முபாரக்கின் எச்சமான அஹ்மத் சபீக்மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மேல்போனில் நடைபெற்ற மீள் ஜனாதிபதிதேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையகம் இன்று வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் அஹ்மத் சபீக் 855 வாக்குகளையும், இஹ்வானிய வேட்பாளரான முஹம்மத் முர்சி 128 வாக்குகளையும் பெற்றுள்ளனர். மேல்போனில் எகிப்தியர்களின் மொத்த வாக்குகள் 1870 இதில் அளிக்கப்பட்ட வாக்குகள் 1106 ஆகும். இதில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 123 ஆகும்.

இந்த நிலை ஏனைய மீள் ஜனாதிபதிதேர்தல் நடக்கும் இடங்களில் எத்தகைய தாக்கம் செலுத்துமென பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்னொரு கோணத்தில் நோக்கினால் இந்த தெரிவு மக்கள் தெரிவு செய்தது தானா ? அல்லது ஏதாவது உள் விளையாட்டு நடக்கின்றதா ? ஏன என்ன தோன்றுகிறது. நாமும் பொறுத்திருந்து பார்ப்போம் எகிப்து மக்களுக்கு எப்படியான ஆட்சி மீண்டும் கிடைக்கப்போகிறது என்று.
 

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!