animated gif how to

PIZZA HUT தொடர்பாக ஹலால் பாவனையாளர்களுக்கு (ACJU) விடுக்கும் முக்கிய அறிவித்தல்‌!

February 23, 2012 |

PIZZA HUT NO LONGER HALAAL CERTIFIED


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
இணையதள முகவரி: ACJU


இலங்கையில் இயங்கும் அனைத்து Pizza Hut உணவகங்களின் ஹலால் சான்றிதழ் 2012ம் ஆண்டுக்காக புதுப்பிக்கப்படவில்லை, அகவே Pizza Hut உணவகங்களிலுள்ள உணவுப்பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் இல்லை என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உத்தியோகபூர்வகம அறிவித்துள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!