பொதுவாக காட்டிலும், வீட்டிலும் காணப்படும் விலங்குகள் பெரிதாகவும் சிறிதாகவும் பல அளவுகளில் இருக்கும். நட்புடன் பழகும் சில விலங்குகளை நாம் வீட்டில் வளர்த்து மகிழ்கிறோம்.
மேலும் இவ்வாறான விலங்குகள் மிகவும் அழகாகவும், நமக்கு மிகவும் பிடித்தமானதாகவும் காணப்படுகிறது. அவ்விலங்குகளை அழகான தருணத்தில் எடுத்திருக்கும் புகைப்படத்தைக் காணலாம்.(படங்கள் இணைப்பு)
RSS Feed
January 31, 2012
|




0 கருத்துரைகள் :
Post a Comment