animated gif how to

அல்-இஹ்ஸான் வாசகர்கள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

October 27, 2012 |


அர்ப்பணிப்பின் அடையாளச்  சின்னமாய் திகழும்  தியாகத்திருநாளாம் ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடும் உள்ளூர் மற்றும் கடல் கடந்து வாழும் அனைத்து வாசகர்களுக்கும்  தமது  ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்களை அல்-இஹ்ஸான் ஊடக வலையமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.

இந்த புனித நாட்கள் சொல்லித்தரும் படிப்பினைகளை கற்று அதன்படி வாழ்வை நகர்த்தும் ஆற்றலையும் அதற்குரிய பக்குவத்தினையும் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றது.


0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!