யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்திலிருந்து புலிகளின் பலாத்கார இனச்சுத்திகரிப்புக்கு உட்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை 21 வருடங்களை நிறைவடைகின்றன.
இந்நிலையில் பிரான்ஸில் வசிக்கும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஒன்று கூடலொன்றை ஏறபாடு செய்துள்ளனர்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30 ஆம் திகதி) மாலை 7 மணிக்கு 36, rue Washington, 75008 PARIS, FRANCE என்ற முகவரியில் இந்த ஒன்றுகூடல் நடைபெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment