animated gif how to

இலங்கையில் திங்கட்கிழமை (07-11-2011) ஹஜ் பெருநாள்

October 28, 2011 |

October 28, 2011.... AL-IHZAN Local News

இலங்கையில் வியாழக்கிழமை துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் காணப்படாததால் துல்கௌதாவை முப்பதாக பூர்த்தி செய்து துல்ஹஜ் மாதம் முதலாம் நாள் வெள்ளி பின்னேரம் சனி இரவு ஆரம்பமாகின்றது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன்பிரகாரம் ஹஜ்ஜுப்பெருநாள் எதிர்வரும் திங்கட்கிழமை 07-11-2011 கொண்டாடப்பட இருப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாயல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!