animated gif how to

கல்முனை மாநகர சபை மேயர்,பிரதி மேயர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

October 16, 2011 |

October 16, 2011.... AL-IHZAN Local News

கல்முனை மாநகரசபையின் மேயராக சிராஸ் மீராசஹிபும், பிரதி மேயராக நிசாம் காரியப்பரும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று ஞாயிறு காலை  9.47 இற்கு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன் போது பொதுஜன ஐக்கிய முன்னணி கைப்பற்றிய ஏனைய 21 உள்ளூராட்சி
மன்றங்களின் பிரதானிகளும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!