October 16, 2011.... AL-IHZAN India News
உலகம் முழுவதும் இருந்து முஸ்லிம்கள் `ஹஜ்' புனித பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர். இந்தியாவில் இருந்து 223 விமானங்களில் 61,847 பேர் அங்கு சென்றுள்ளனர். அவர்களில் 27,487 பேர் மக்காவுக்கும், 34,345 பேர் மதீனாவுக்கும் புனித யாத்திரையாக சென்றுள்ளனர். இவர்களில் 19 பேர் இறந்து விட்டனர்.
இவர்களில் 15 பேர் ஹஜ் கமிட்டி சார்பிலும், 4 பேர் தனியார் மூலமாகவும் வந்தவர்கள். இந்த தகவலை ஜெட்டாவில் உள்ள இந்திய தூதர் தெரிவித்துள்ளார். இவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
தற்போது டெல்லியில் இருந்து 20, 268 பேரும், லக்னோவில் இருந்து 10,128 பேரும், ஐதராபாத்தில் இருந்து 6,977 பேரும், கோழிக்கோட்டில் இருந்து 8,400 பேரும் `ஹஜ்' புனித பயணித்துள்ளதாக சவுதி அரேபியா சென்றுள்ளனர்.

0 கருத்துரைகள் :
Post a Comment