animated gif how to

இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு 7 ஆம் திகதி புறப்படுகிறது

October 03, 2011 |

October 03, 2011.... AL-IHZAN Local News

இந்த முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற புனித மக்காமா நகருக்கு பயணமாவோருக்கு சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுகாரதா அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில்  சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகளினூடாக இந்த தடுப்பூசி ஏற்றும் பணிகள்  நடைபெற்று வருகின்றன.


இந்த முறை காத்தான்குடி பிரதேசத்திலிருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வோருக்கான தடுப்பூசி ஏற்றல் பணிகள் காத்தான்குடி சுகாதரர வைத்தியதிகாரி பணிமனையில் இடம் பெற்றுவருகின்றன. இலங்கையில் இருந்து முதலாவது ஹஜ் குழு எதிர்வரும் 7 ஆம் திகதி பயணமாகவுள்ளமை குறிப்படத்தக்கது.


0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!