animated gif how to

கல்முனையில் விமல் வீரவன்ச

September 26, 2011 |

 September 26, 2011.... AL-IHZAN Local News

கல்முனை மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில், தேசிய சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று மாலை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய தலைவரும், நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சருமான விமல் வீரவன்ச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம்இ தேசிய சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலர் உட்பட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.





0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!