September 18, 2011.... AL-IHZAN Local News
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று கல்முனை சாய்ந்தமருது, நற்பிற்றிமுனை மருதமுனை போன்ற பிரதேசங்களுக்கு விஜயம்.
கல்முனை மாநகரசபைத் தோ்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக கல்முனை பிரதேசத்திற்கு வருகைதந்த ரணில் விக்ரமசிங்க சுனாமியிலால் பாதிக்ப்பட்டு இடைத்தங்கள் முகாம்களில் வாழும் சாய்ந்தமருது பிரதேச மக்களை சந்தித்து ஆா்தல் வார்த்தைகள் கூறினார்.
இந்நிகழ்வின் போது கட்சிக் கிளைகலை திறந்து வைத்து உரையாற்றுவதையும் கல்முனை பஸார் கடைத் தொகுதிகள் சந்தை போன்ற வியாபாரஸ்தலங்களுக்கு சென்று பொதுமக்களையும் வர்த்தகர்களையும் சந்தித்தார்.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினா் அனோமா கமகே மாகாண சபை உறுப்பினா்கள் உட்பட பல முக்கியஸ்த்தா்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனா்.
கல்முனை மாநகரசபைத் தோ்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக கல்முனை பிரதேசத்திற்கு வருகைதந்த எதிர் கட்சித் தலைவா் ரணில் விக்ரமசிங்க மக்களுடன் கலந்துரையாடுவதையும் வியாபாரத்தளங்களில் வியாபாரிகளை சந்திப்பதையும் படங்களில் காணலாம்.

0 கருத்துரைகள் :
Post a Comment