animated gif how to

விசேட இஸ்லாமிய பாடநெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

September 06, 2011 |

September 06, 2011.... AL-IHZAN Local News

முஸ்லிம் மாணவர் கல்வி அபிவிருத்திக்கான அமையம் (OMSED)யினால் கடந்த ரமழான் மாதத்தில் இலவசமாக நடாத்தப்பட்ட விசேட இஸ்லாமிய பாடநெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று 03.09.2011ல் மஸ்ஜித் உமர் ஷரீப் பள்ளிவாயல் கட்டிடத்தில் (காத்தான்குடியில்)  நடைபெற்றது. பரீட்சையில் திறமையாக சித்திபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவிற்கு அஷ்ஷேய்க் ALM. அமீன் (நளீமி) BA தலைமை வகிக்க, அஷ்ஷேய்க் NMA. முஜீப் (நளீமி) LLB Attn. law பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.











0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!