September 23, 2011.... AL-IHZAN World News
பலஸ்தீனுக்கு சுதந்திர நாடு கிடைப்பதற்க்கான எல்லா முயற்சிகளையும் ஐநா சபையில் வீட்டோ அதிகாரம் மூலம் முறியடிப்போம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா ஃபலஸ்தீன அதிபர் மஹமூத் அப்பாஸிடம் தெரிவித்தார்.
நியூரார்கில் இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் அவர் அறிவித்தார். (இதன் மூலம் அமெரிக்காவின் சுயரூபமும், குள்ளநரித்தனவும் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.)
ஆனால் தனி சுதந்திர நாடு என்ற இலட்சியத்தை கைவிடமாட்டோம், அதை அடையும் எல்லா முயற்சிகளோடு முன்னேறிச் செல்வோம் என்று அப்பாஸ் தெரிவித்தார்.
0 கருத்துரைகள் :
Post a Comment