animated gif how to

மிருகம் அருப்பதை தடுத்தால் மீன்வெட்டுவதையும் நிறுத்துங்கள் - அமைச்சர் வாசு

September 18, 2011 |

September 18, 2011.... AL-IHZAN Local News


இன்னொரு மத சம்பிரதாயங்களில் மற்றவர்கள் தலையிடுவதற்கு உரிமை கிடையாது. என தேசிய மொழிகள், நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  எமது மத உணர்வுகளை இன்னொரு மதத்தின் மீது திணிக்கவும் முடியாது. மிருக பலி என்பது மத ரீதியாக காலா காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனை நிறுத்துவதாக விருந்தால், மீன் வெட்டுவதையும் நிறுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக நோக்கினால், மிருகங்களை வெட்டாமல் விற்க முடியாது.


ஆகவே மிருக பலியைத் தடுக்க வேண்டுமெனத் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை”

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!