2011 ஆம் ஆண்டுக்கான 5ம் ஆண்டு மாணவர்களின் புலமை பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளியாக 195 புள்ளிகளை மூவர் பெற்றுக்கொண்டுள்ளனர் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் கெக்கிராவ முஸ்லீம் மஹா வித்தியாலய மாணவன் நலீம் பாத்தி மிரிஸ்வத்தை மஹா வித்தியாலய மாணவி நிதிமி ரணவீர, களுத்துறை மகளிர் வித்தியாலய மாணவன் சசிபிரபா பொன்சேகா ஆகியோரே அதிகூடிய புள்ளியாக 195 புள்ளிகளை பெற்றுள்ளனர்.
5ம் ஆண்டு மாணவர்களின் புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் அதனை பார்வையிடமுடியும்.
RSS Feed
September 15, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment