August 06, 2011.... AL-IHZAN Local News
(யூ.கே.காலித்தீன்)
“ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிகாட்டி” எனும் தொனிப் பொருளில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்று (05.8.2011) நீரிழிவு நோயாளர் பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக்(ஜவாட்), கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ், விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் என்.எம்.சுஹைப், அறுவைச்சிகிச்சை நிபுணர்களான ஏ.றஸீன் ஆதம், அசோக்கபெரேரா, நிந்தவுர் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.எம்.மாஹிர், நீரிழிவு நோயாளர் பராமரிப்பு நிலையப் பொறுப்பு தாதி உத்தியோகத்தர் எம்.சீ.எம்.சீ.றிலா உட்பட வைத்தியசாலையின் வைத்தியர்களும் தாதி உத்தியோகத்தர்களும் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்...

0 கருத்துரைகள் :
Post a Comment