August 19, 2011.... AL-IHZAN Local News
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 19ம் திகதி இன்று வெள்ளிக்கிழமை “இப்தார்” விருந்துபசாரம் அளிக்கிறார். அலரி மாளிகையில் இந்த இப்தார் நிகழ்வு நடைபெறும்.
உலமாக்கள், முஸ்லிம் தூதுவர்கள், ராஜதந்திரிகள், அமைச்சர்கள் என பிரமுகர்கள் பங்கு கொள்ளவுள்ளனர். அழைப்பிதழ்கள் கிடைக்கப்பெற்றவர்கள் அந்த அழைப்பிதழ், தேசிய அடையாள அட்டையுடன் வரவேண்டும். கையடக்கத் தொலைபேசி, கெமரா, மின் உபகரணங்கள் போன்றவற்றை கொண்டு வராமல் தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள் :
Post a Comment