August 18, 2011.... AL-IHZAN Local News
இலத்திரனியல் அடையாள அட்டையினை மிக விரைவில் நம்நாட்டில் அரசாங்கம் அறிமுகப்படுத்துவுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

0 கருத்துரைகள் :
Post a Comment