August 12, 2011.... AL-IHZAN Local News
வியாழக்கிழமை இரவு 8:30 மணியளவில் கல்முனை கன்னகி அம்மன் கோவில் வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் முகத்தை மறைத்து , கறுத்த உடை அணிந்து கையில் வால் ஏந்திய நிலையிலும் , மற்றவர் உடம்பில் கிறீஸ் பூசிய நிலையில் மண்ணெண்ணைக்களனை ஏந்திய நிலையில் இரண்டு மர்மமணிதர்கள் நடப்பதை அவதானித்த தமிழ் இளைஞர்கள் பிடிப்பதற்காக துரத்திய போது அவ்விரு மர்மமணிதர்களும் அருகில் இருந்த மையவாடியினூடாக பாய்ந்தார்கள்.
பின்னர் அவ்விரு மர்மமனிதர்களும் கல்முனை அல்பஹ்றியா மஹாவித்தியாலய பாடசாலையில் பாய்ந்து ஒழிந்து கொண்டணர்.
இன்னிலையில் மர்மமனிதர்கள் பாடசாலையில் ஒளிந்த செய்தி கேட்டு பொதுமக்கள் சுமார் 500 பேர்வரையில் பாடசாலையை சுற்றி முற்றுகையிட்ட போதிலும் மர்மமனிதன் அதிர்ஸ்ட்டவசமாக தப்பிச்சென்றுவிட்டனர். கடற்கறைப்பள்ளி வீதியில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டதாகவும். இது பயிற்சி பெற்ற இராணுவத்தினரின் செயலாக இருக்கலாம் என மக்கள் தெறிவிக்கின்றனர்.

1 கருத்துரைகள் :
விடுதலை புலிகளை அடக்கிய, அழித்த அரசுக்கு, இந்த மர்ம மனிதனை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதன் மர்மம் என்ன,
Post a Comment