August 14, 2011.... AL-IHZAN Local News
பொத்துவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட முப்பாக்கி பிரயோகத்தில் வபாத்தான 2 பிள்ளைகளின் தந்தையான அலியார் முஹம்மது மஹ்ஜுனின் ஜனாசா நல்லடக்கம் நேற்று
சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.
இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் பெரும் எண்ணிக்கையிலான பிரதேச மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அலியார் முஹம்மது கடந்த பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாப தேர்தலில் போட்டியிட்டிருந்ததுடன், சமூக விவகாரங்களில் அதீத ஈடுபாடுடையவரென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாஸாவை அடக்கி விட்டு மையவாடியி வைத்து கருத்துரைத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்
ஜனாஸாவை அடக்கி விட்டு மையவாடியி வைத்து கருத்துரைத்த சிரேஷ்ட அமைச்சர் பொளசி
1 கருத்துரைகள் :
மகிந்த ராசபக்ச ஆயுள்காலம்வரை பதவியில் நீடிக்க வேண்டுமானால் 2ஆயிரம் யுவதிகளின் மார்பகங்கள் பலியிடப்பட வேண்டும் என மகிந்த ராசபக்சவுக்கு நெருக்கமான சோதிடர் ஒருவர் கூறியதையடுத்து உடனடியாக இதை அமுல்படுத்துமாறு பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்ச இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், இதனையடுத்தே இராணுவத்தினரே இளம்பெண்கள் மீது இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்றும் நம்பகமான தகவல்கள் வெளியாகியிருந்தன.
Post a Comment