August 09, 2011.... AL-IHZAN Local News
கொழும்பு மாநகரபைக்கான மேயர் வேட்பாளராக இம்டியாஸ் பாக்கீர் மாக்காரை நிறுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் சீர்திருத்த குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். கட்சித் தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் சீர்திருத்த குழு உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
கால தாமதமின்றி கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு கரு ஜயசூரியவிடம் கட்சித் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் எஞ்சியுள்ள 24 உள்ளுராட்சி மன்றங்களிலம் ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றி பெறச் செய்ய முடியும் என கிளர்ச்சி குழு உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச, தலதா அதுகோரல, சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள் :
Post a Comment