July 17, 2011.... AL-IHZAN World News
அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக போராட்டம் நடந்துவரும் யெமனின் தெற்கு பகுதி எதிர்ப்பாளர்களின் ஆதிக்கம் நிறைந்ததாகும்.இங்கு அமெரிக்கா அடாவடித்தனமாக தாக்குதல் நடத்துவது வழக்கமாகும்.
தெற்கு யெமனில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் எட்டுபேர் கொல்லப்பட்டனர். அல்வாதியா நகரத்தில் போலீஸ் நிலையத்தை கைப்பற்ற முயன்ற எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதலை நடத்தியதாகவும், அவர்கள் அல்காயிதாவுடன் தொடர்புடையவர்கள் என அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னர் எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் போலீஸ் நிலையம் இருந்தது...
0 கருத்துரைகள் :
Post a Comment