animated gif how to

இரவு 7.30 முதல் 9 மணிவரை நாடகங்கள் டி.வி. யில் ஒளிபரப்ப தடை..?

July 28, 2011 |

July 28, 2011.... AL-IHZAN Local News
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அமைச்சரவைக்கு ஐடியா 
இலங்கை நேரப்படி இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தொலைக்காட்சிகளில் நாடகங்களை ஒளிபரப்பாதிருக்குமாறு தொலைக்காட்சி அலைவரிசைகளிடம் கோரிக்கi முன்வைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அமைச்சரவைக்கு ஐடியா கொடுத்துள்ளார்.

இதன்மூலம் பாடசாலை மாணவர்கள் பாடங்களை கற்பதற்கு இந்நேரத்தை பயன்படுத்திக் கொள்ள முடீயுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

புதன்கிழமை இரவு அலரி மாளிகையிலட நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இதனை அமைச்சரவையிடம் தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாட்டில் இயங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளிடம் அமைச்சரவை இந்த கோரிக்கையை முன்வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!