July 27, 2011.... AL-IHZAN World News
இது தொடர்பாக பாகிஸ்தானின் சிறுபான்மை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறுபான்மை சமூகத்தின் நலன்களை பாதுகாப்பதிலும் வசதிகளை மேம்படுத்துவதிலும் பாகிஸ்தான் அரசு உறுதியாய் இருப்பதாகவும் அதன் ஒரு பகுதியாய் லாஹுரில் உள்ள கிருஷ்னா மந்திர், சுக்கூரில் உள்ள சாது பேலா கோயில், கராச்சியில் உள்ள ஜோலே லால் மந்திர், ஹைதராபாத்தில் உள்ள குர்பத் மந்திர் சிரோ கட், தாதுவில் உள்ள பகத் ராம் மந்திர் மற்றும் தாவர் மாஸ் மந்திர், ராவல்பிண்டியில் உள்ள கிருஷ்ணா மந்திர் போன்ற கோயில்கள் சீரமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானில் அரசு அங்குள்ள சிறுபான்மையினரான இந்துக்களின் நலனில் அக்கறை செலுத்தும் முயற்சியாக கோடிக்கணக்கில் செலவு செய்து சக்வாலில் உள்ள கடாஸ் ராஜ் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களை புனரமைத்துள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment