June 22, 2011.... AL-IHZAN World News
கட்டாரில் வசிக்கும் இலங்கை வாழ் முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்கான கோடைக்கான இஜ்திமா “வணக்கத்துக்குரியவனை வணங்குவோம் ” “சுவனத்தின் திறவுகோல் தொழுகை” ஆகிய கருப்பொருளில் எதிர்வரும் 24.06.2011 வெள்ளிக்கிழமை 6.30 மணி தொடக்கம் 9.30 மணி வரை கத்தார் இஸ்லாமிய நிலையத்தில் (SLMQ, SLIC) நடைபெறவுள்ளது.
விஷேட உரையாளராக இலங்கையிலிருந்து உஸ்தாத் எம்.ஜே.எம். மன்சூர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
RSS Feed
June 22, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment