June 22, 2011.... AL-IHZAN Local News
ஊடக துறையில் அதிலும் இஸ்லாமிய விழுமியங்களை பேணி தடம் பதித்து வரும் நிறுவங்களின் ஒன்றான Knowledge Box ஊடக நிறுவனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த ஜுன் 19ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை சுற்றுலா சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
Knowledge Box AV Profile from Knowledge Box on Vimeo.
ஊடக துறையில் அதிலும் இஸ்லாமிய விழுமியங்களை பேணி தடம் பதித்து வரும் நிறுவங்களின் ஒன்றான Knowledge Box ஊடக நிறுவனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த ஜுன் 19ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை சுற்றுலா சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் தேசிய, சர்வதேச நிகழ்வுகளை ஆவனப்படுத்தும் முயற்சியில் இடுபட்டுவருகின்றது. அண்மையில் மலேசியாவில் இடம்பெற்ற உலக தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டின் உத்திகோபூர்வ ஊடகமாகவும் இந்த நிறுவனம் தொழிற்பட்டடு ள்ளது என்பது குறிபிடதக்கது.
RSS Feed
June 22, 2011
|

1 கருத்துரைகள் :
masha allah we need 2 giv our max support 2 kp our legs n media
Post a Comment