animated gif how to

முரளிதரன் மீது போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்: அல்ஜெசீரா (வீடியோ இணைப்பு)

June 20, 2011 |

June 20, 2011.... AL-IHZAN Local News
இலங்கையில் 600 பொலிசாரை கொலை செய்த குற்றச்சாட்டில் பாரிய அழுத்ததை எதிர் நோக்கி வரும் கருணா மீது புலிகளுக்காக சிறுவர்களை கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொண்டமைக்காக விசாரணை செய்ய வேண்டும் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.


தற்போது, கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆளும் அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியில் உள்ளார் எனவும் அது தெரிவித்துள்ளது

புலிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அல்ஜசீரா மேலும் தெரிவிக்கின்றது.

புலிகள் இயக்கத்தின் எஞ்சிய முக்கிய பிரமுகர்கள் இன்று ஆளும் மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சராகவும் முதலமைச்சராகவும் மற்றும் முக்கியஸ்தர்களாகவும் உள்ளனர் எனச் சுட்டிக் காட்டியுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!