animated gif how to

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு.

June 20, 2011 |

June 20, 2011.... AL-IHZAN Local News
சர்ச்சைக்குரிய கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரமவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் சற்று முன்னர் தெரிவித்தார்.
அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, விஜித் விஜிதமுனி சொய்சா, விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா எச்.எம்.எம்.ஹரீஸ் பைசால் காசீம் மற்றும் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோர் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

1 கருத்துரைகள் :

Mca Fareed said...

நல்லவிசயம்தான்,பாராட்டுக்கள் இருந்தும் கட்டாயம் இடமாற்றம் கொடுக்கத்தான் வேண்டும் ஏன் என்றால் உலகமேதெரியாத ஆசிரியர்கள் நிறையப்பேர்கள்இருக்கின்றார்கள்,தொழிலைஎடுக்கும்போது இலங்கையின் எப்பாகத்திலும் கடமையாற்றுவேன் என்ற கூறிய உறுதிமொழியை மறந்துவிட்டார்கள்

Post a Comment

Flag Counter

Free counters!