சனல் 4 தொலைக்காட்சி ''இலங்கையின் படுகொலைக் களம்'' என்னும் தலைப்பில் ஓர் ஆவணத் திரைப்படத்தை நேற்று இலண்டன் நேரம் இரவு 11.05 மணிக்கு ஒளிபரப்பியது. இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போதான போர்க்குற்ற ஆவணங்களின் தொகுப்பான ''இலங்கையில் படுகொலைக்களம்'' எனும் இவ்வாவணப் திரைப் படத்தினை சனல் 4 வெளியிட்டுள்ளது.
News: Yarlmuslim
RSS Feed
June 15, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment