animated gif how to

முஷாரஃபை கைது செய்ய பிரிட்டனின் உதவியை நாடும் பாகிஸ்தான்

March 12, 2011 |

March 12, 2011.... AL-IHZAN Local News
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்குத் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃபை கைது செய்ய பாகிஸ்தான் பிரிட்டன் உதவியை நாடியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சி முஷாரஃபிற்கெதிராக கைது வாரண்டை பிறப்பித்துள்ளது. மார்ச் 19-ஆம் தேதிக்கு முன்னர் முஷாரஃபை நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

67 வயதான முஷாரஃப் கடந்த 2008 ஆம் ஆண்டு பாக்.அதிபர் பதவியிலிருந்து விலகிய பிறகு லண்டனில் வசித்து வருகிறார்.

News:மாத்யமம்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!