November 06, 2010.... AL-IHZAN World News
ஈராக் மீது போர் தொடுத்தது தவறு என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
புஷ், 'டெசிஷன் பாய்ண்ட்ஸ்' என்ற பெயரில் தன்னுடைய சுயசரிதையை புத்தகமாக எழுதி இருக்கிறார். இப்புத்தகம் அடுத்தவாரம் வெளிவர உள்ளது. இதில் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில் ஈராக் மீதான போர் குறித்தும் எழுதியுள்ளார். அந்நாட்டின் மீது போர் தொடுத்தது, நான் செய்த தவறு என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
RSS Feed
November 06, 2010
|




0 கருத்துரைகள் :
Post a Comment