நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் முன்பாகவும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் இன்று(5/8/10)கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
களனி பிரதேச சபை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் முஹமட் நிசாம் என்பவர் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவினால் மரத்தில் கட்டி வைக்கப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையிலேயே இந்த இன்று இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட பல பாகங்களிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment