BRITISH COLLEGE OF APPLIED STUDIES -BCAS- கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழா இன்று(15/08/2010) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது பிகாஸ் என்று அழைக்கப்படும் இந்த கல்லூரி மாணவர்களின் அபிமானத்தை வென்ற கல்லூரி என்பது குறிபிடத்தக்கது இந்த கல்லூரி பல துறைகளில் மாணவர்களை கற்பித்து வருகின்றது என்பதுடன் உடன் வேலை வாய்ப்புகளையும் பெற உறுதுணையாக செயல்பட்டு வருகின்றது இந்த கல்லூரி ௧௯௯௯ ஆம் ஆண்டு கண்டியில் உருவாக்கப்பட்டு பின்னர் கொழும்பிற்கும் விஸ்தரிக்கபடுள்ளது.
இந்த பட்டமளிப்பு விழா இதன் தலைவர் பொறியலாளர் அப்துரஹ்மான் தலைமையில் இடம்பெற்றுள்ளது இந்த விழாவில் இந்த வருடம் பாடதிட்டங்களை முடித்துக்கொண்ட450 மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கபட்டுள்ளது இந்த விழாவுக்கு பல பிரமுகர்கள் அழைக்கபட்டிருந்தனர் பிரதமன அதிதியாக பிரிட்டன் பல்கலை கழகம் ஒன்றின் கணனித்துறை பீடாதிபதி பேராசிரியர் ரொபேர்ட் மேடான் கலந்து கொண்டுள்ளார் இவர்களில் ராபிதா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி இனாமுல் முஹீதீனும் கலந்துகொண்டுளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment