animated gif how to

பாகிஸ்தானில் விமான விபத்து: 152 பேர் மரணம்

July 29, 2010 |

நேற்று பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வபாதானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். துருக்கி நாட்டில் இருந்து 152 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் ப்ளூ விமானம் இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மர்கலா மலைப் பகுதியில் விமான வந்த போது விபத்து நடந்துள்ளது. மழை மற்றும் கடும் மேகமூட்டம் காரணமாக விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. Video    

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!