ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் நவீன ஊடகங்கள் மற்றும் செய்தி
அறிக்கையிடல் தொடர்பில் பயிற்சி பட்டறையொன்று இன்று புத்தளம் காஸிமிய்யா
அரபுக்கல்லுரியில் நடத்தப்பட்டது.
காஸிமிய்யா
அரபுக்கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க்
அப்துல்லாஹ் ஆலிம் தலைமைத் தாங்கினார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ
லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் மீடியா போரத்தின்
தேசிய அமைப்பாளர் ரிப்தி அலி ஆகியோர் விரிவுரை நடத்தினர். நிகழ்வில் முஸ்லிம்
மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.அஸ்கர் கான் மற்றும் ஊடகவியலாளர்
நமாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
RSS Feed
November 09, 2012
|








0 கருத்துரைகள் :
Post a Comment