animated gif how to

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை 21 ஆம் திகதி) பாரிய அமெரிக்க எதிர்ப்பு தினம்!

September 21, 2012 |

முஹம்மது நபி (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தியும் தூய இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தியும் திரைப்படம் வெளியிட்ட அதன் தயாரிப்பாளனுக்கும் அதனை அனுமதித்த
அமெரிக்காவிற்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை 21 ஆம் திகதி கொழும்பில் பாரிய அமெரிக்க எதிர்ப்பு தினம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பகல் 1.30 மணிக்கு கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல் முதல் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் வரை ஊர்வலமாக சென்று அமெரிக்க தூதுவரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளது,

இன்றைய தினம் சகல மக்களையும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளன‌ர்.


1 கருத்துரைகள் :

Anonymous said...

koluppu alla. kolumbu

Post a Comment

Flag Counter

Free counters!