animated gif how to

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணம் முஸ்லீம் சேவையின்‌ 24 மணிநேர இணைய வானொலி ஆரம்பம்

July 20, 2012 |

- அஸ்ரப். ஏ. சமத் -

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முஸ்லீம் சேவை 24 மணித்தியாலய இணைய வானொலி சேவை 6ம் கலையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் இணைய முகவரி www.slbcserendib.lk
மேல்மாகாண ஆளுனர் அலவிமொளலானா முன்னாள் அமைச்சர் எம்.எச். முகம்மத், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவர் ஹர்சன் சமரசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அத்துடன் முன்னாள் முஸ்லீம் சேவை பணிப்பாளர்களது நினைவாக இருவெட்டும் இதன்போது வெளியீட்டு வைக்கப்பட்டது.



0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!