animated gif how to

பங்களாதேஷ் பல்கலைக்கழக கற்கை நெறிக்கான புலமைப்பரிசில்கள் - 2012

June 20, 2012 |

சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் சிட்டகொங் பங்களாதேஷ் (International Islamic University Chittagong,Bangladesh) கடந்த மூன்று வருடங்களாக இலங்கை முஸ்லிம் மாணவர்களுக்கு இலங்கை வாமி நிறுவனமூடாக இளமாணி பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசிலை வழங்கிக்கொண்டிருக்கின்றது.

2012
ம் வருடத்துக்கான மேற்படி புலமைபரிசிலின் பின்வரும் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

01.Quranic Science & Islamic Studies (
علوم القرآن والدراسة الإسلامية)
02. Dawah & Islamic Studies (
الدعوة والدراسة الإسلامية)
03. Computer Science & Engineering (CSE)
04. Elacronic & Telecommunication Engineering (ETE)
05. Elecrical & Electronic Engineering (EEE)
06. Pharmacy
07. Law (LLB)
08. English Language & Literature (ELL)

 
விண்ணப்பிப்பதற்கான தகுதி:-

G.C.E (A/L)
பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தி அல்லது விண்ணப்பிக்கும் கற்கை நெறியில் உயர் டிப்லோமா சான்றிதல் பெற்றிருத்தல்.

விண்ணப்ப படிவம் பெரும் இடம்:-
WAMY OFFICE, COLOMBO

விண்ணப்ப முடிவுத்திகதி 13.07.2102.

நேர்முகப்பரீட்சை 14.07.2012.

மேலதிக தகவல்களுக்கு www.wamysri lanka.com, Br. Shafi  0114-616652.


Information: Irshath (As-Sharqee)
International Islamic University Chittagong.




0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!