பிரபல
வானொலி அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார். சுகயீனமுற்று
யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை காலமானார்.
தமிழ் வானொலி வரலாற்றில் இராஜேஸ்வரி சண்முகம் என்கிற இந்தப் பெயர் காலத்தால்
அழிக்க முடியாத ஒரு வரலாறு.
தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் பிறந்த இவர், சிறு வயதிலேயே இலங்கைக்கு
வந்து வாழத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
RSS Feed
March 23, 2012
|




0 கருத்துரைகள் :
Post a Comment