animated gif how to

புத்தளம்‌ இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் புதிய மாணவர் அனுமதி- 2012

March 27, 2012 |

இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி
புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை – 2012

ஷரீஆ கற்கைநெறியுடன் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவிகள் கீழ்காணும் தகைமைகள் இருப்பின் நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்ளலாம்.

தகைமைகள்:
1. 1995.01.01ம் திகதிக்கு பின்னர் பிறந்திருத்தல்.
2. க.பொ.த. சா/த இல் மூன்று பாடங்களில் “C” சித்தியுடன் கணிதம், தமிழ் உட்பட 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
3.
சிங்கள மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றியவர்களும் ஓரளவு தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்திருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலம்:
வடக்கு, வடமத்தி,கிழக்கு, தென், ஊவா, சப்ரகமுவ,மேல், மத்திய மாகாணங்களில் வதிவோருக்கு 21.04.2011 சனிக்கிழமையும்,

வடமேல் மாகாணத்தில் வதிவோருக்கு 22.04.2011 ஞாயிற்றுக்கிழமையும் இடம் பெறும்.

இடம் : இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம்.
நேரம் : மு.ப. 8.00 மணி பி.ப. 2.00 மணி வரை

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
1.
பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் ழுசபைiயெட
2.
க.பொ.த. (சாஃத) பெறுபேறு (அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி)
3.
தேசிய அடையாள அட்டை

குறிப்பு:
1.
உரிய தகைமையுடையோர் மாத்திரமே நேர்முகப் பரீட்சைக்கு அனுமதிக்கப்படுவர்.
2.
விண்ணப்பப்படிவத்தை நேர்முகப் பரீட்சையின் போது பெற்றுக்கொள்ளலாம்.


0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!